ஆரோக்கியம்12 மாதங்கள் ago
குழந்தைகளை அடிக்க வேண்டாம்: மனநல பாதிப்பும், உறவின் இடைவெளியும் ஏற்படலாம்!
குழந்தையை ஒருமுறை அடிப்பது ஒரு நிலையான மனக்காயமா ஆகும்?பெற்றோர் தங்களது குழந்தைகள் ஒழுக்கமுடன் இருக்க வேண்டும் என விரும்புவது இயற்கை. ஆனால் அதற்கான வழிகள் மிக முக்கியம். சில நேரங்களில் சின்ன தவறுகளுக்கே குரோதமாக அடி...