சினிமா செய்திகள்7 வருடங்கள் ago
கெளதம் மேனன் வெளியிட்ட நெடுநல்வாடை டிரைலர்!
இயக்குநர் செல்வகண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெடுநல்வாடை படத்தின் டிரைலரை கெளதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மண் சார்ந்த காதலும், சாதி வெறி கொலையும் என நெடுநல்வாடை டிரைலர் அமைந்துள்ளது. இந்த படத்திற்கு வைரமுத்து...