கட்டுரைகள்10 மாதங்கள் ago
புறம்போக்கு நிலம் (Poramboke Land) மற்றும் அதன் வகைகள்
புறம்போக்கு நிலம் (Poramboke Land) என்றால் என்ன? “புறம்போக்கு” என்பது தனியாருக்கு சொந்தமான நிலம் அல்ல, அரசின் பொதுப் பயன்பாட்டுக்கான நிலம் என்று பொருள். இவை பட்டா வழங்கப்படாத அரசு நிலங்கள் ஆகும். மக்கள் பயன்பாடு (குடிநீர், பாதை, பசுமை, அரசு கட்டிடங்கள், குளம் போன்றவை)...