சினிமா செய்திகள்7 வருடங்கள் ago
ஸ்லிம்மாக சென்னை திரும்பிய சிம்பு, மாநாடு படத்தில் நடிப்பாரா?
நடிகர் சிம்பு ஏஏஏ திரைப்படத்திற்காக உடல் எடையைக் கூட்டிய பிறகு அதை குறைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார். அதற்காக பாங்காக் சென்றிருந்த சிம்பு, உடல் எடையைக் குறைத்து நேற்று ஸ்லிம்மாக சென்னை திரும்பியுள்ளார். விமான...