தமிழ்நாடு2 வருடங்கள் ago
நம்ப வைத்து துரோகம் இழைக்கும் திமுக அரசுக்கு CPS ஒழிப்பு இயக்கம் கண்டனம்
2021 சட்டமன்ற தேர்தலில் திமுக..வின் தேர்தல் வாக்குறுதி எண்: 309..ல் புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள். செய்வதைச் சொல்வோம் சொன்னதைச் செய்வோம்...