இந்தியா1 வருடம் ago
பி.எட். படிப்பு காலம் இரண்டு ஆண்டுகளிலிருந்து ஒரு ஆண்டாக குறைப்பு…வரும் கல்வியாண்டில் அமல்…
பல காலமாக ஓராண்டு படிப்புகளாக நடத்தப்பட்ட பி.எட் மற்றும் எம்.எட் படிப்புகள், 2014 இல் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (அங்கீகார விதிமுறைகள் மற்றும் நடைமுறை) விதிமுறைகளின் கீழ் இரண்டு ஆண்டு படிப்புகளாக நீட்டிக்கப்பட்டன. 2015...