இந்தியா2 மணி நேரங்கள் ago
பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!
நாள்தோறும் பொழுதைப் போக்க கடற்கரைக்குச் செல்லும்போது நாம் பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டிலைக் கொடுத்தால் அதற்குப் பதிலாக ஒரு துணிப்பை கிடைத்தால் எப்படி இருக்கும்? சென்னையின் புகழ்பெற்ற மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைக்க இப்படியொரு புதுமையான...