தமிழ்நாடு5 வருடங்கள் ago
ரூ.50ஆக இருந்த பிளாட்பாரம் டிக்கெட் விலை குறைப்பு: இப்போழுது எவ்வளவு தெரியுமா?
கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் 50 ரூபாயாக உயர்த்தப்பட்ட ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்த நேரத்தில் ரயில் நிலையங்களில் கூட்டத்தை குறைக்க வேண்டும்...