கேலரி5 வருடங்கள் ago
இந்த டிரெஸ்லயும் நீ அழகாத்தான் இருக்கே!… ஷிவானியிடம் ஜொள்ளுவிட்ட ரசிகர்கள்….
ரெட்டை ரோஜா, சரவணன் மீனாக்ஷி உள்ளிட்ட சில சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தவர் ஷிவானி நாராயணன். கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இவர் ஆரம்பம் முதல் கிட்டத்தட்ட 80 நாட்கள் வரை...