சினிமா செய்திகள்7 வருடங்கள் ago
நயன்தாராவை அசிங்கப்படுத்திய ராதாரவி; கொதித்தெழுந்த விக்னேஷ் சிவன்!
இயக்குநர் சக்ரி டொலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில், நடிகை நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர்...