வேலைவாய்ப்பு7 வருடங்கள் ago
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வேலை! இன்றே கடைசி நாள்
பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் காஜியாபாத் கிளையில் காலியிடங்கள் 11 உள்ளது. இதில் ‘சீனியர் அசிஸ்டன்ட் இன்ஜினியர்’ வேலைகளை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: சீனியர் அசிஸ்டன்ட் இன்ஜினியர்...