தமிழ்நாடு5 வருடங்கள் ago
எங்கிருந்தாலும் வாழ்க: தேமுதிகவுக்கு வாழ்த்து தெரிவித்த அதிமுக அமைச்சர்!
அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக சமீபத்தில் விலகிய நிலையில் தேமுதிக எங்கிருந்தாலும் வாழ்க என அதிமுக அமைச்சர் பாண்டியராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்கும் என்று கருதப்பட்ட நிலையில் திடீரென சமீபத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து...