இந்தியா3 வருடங்கள் ago
ரூ.2000 நோட்டு செல்லாதா? மாநிலங்களவையில் பாஜக எம்பி பேச்சால் பரபரப்பு!
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது அப்போதிருந்த 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்...