சினிமா செய்திகள்7 வருடங்கள் ago
ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
சுந்தர்.சியின் ஆவ்னி மூவிஸ் தயாரிப்பில் இரண்டாவது முறையாக ஹீரோ ஆகியுள்ள இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் நட்பே துணை கடந்த வியாழனன்று வெளியானது. வெளியான மூன்று நாட்களில் படத்தின் வசூல் தமிழகம் முழுவதும் 8...