வார பலன்2 வருடங்கள் ago
கவனம் தேவை! இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்? (ஜூலை 8 முதல் 14 வரை)2024
மேஷம்: இந்த வாரம் சோம்பேறித்தனமாக இருக்க வாய்ப்பு. வெற்றி பெற கடின உழைப்பு அவசியம். கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். அனுபவசாலிகளின் ஆலோசனை பெறவும். பெண்களுக்கு சில பிரச்சனைகள் வரலாம். அதிர்ஷ்ட...