இந்தியா6 வருடங்கள் ago
ரயில் கட்டணம் உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்!
விரைவில் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்த வாய்ப்புள்ளதாக வெளியான தகவல் பயணிகளிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையங்களைச் சர்வதேச தரத்தில் உயர்த்த முடிவு செய்துள்ள, இந்தியன் ரயில்வேஸ் அதற்காக ரயில் நிலையம் பயன்பாட்டுக் கட்டணத்தை டிகெட்...