தமிழ்நாடு4 வருடங்கள் ago
முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பதிவு: நள்ளிரவில் பாஜக நிர்வாகியை தூக்கிய போலீஸ்!
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குறித்து அவதூறாக பதிவு செய்துள்ள பாஜக நிர்வாகி நள்ளிரவில் காவல்துறையினர் கைது செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் குறித்து கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ்...