இந்தியா5 வருடங்கள் ago
திஷா ரவிக்கு நிபந்தனை ஜாமீன்: டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு!
விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சமூக செயற்பாட்டாளர் திஷா ரவி சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது திஷா ரவிக்கு நிபந்தனை ஜாமீன் கொடுத்துள்ளது டெல்லி...