சினிமா8 வருடங்கள் ago
கனா டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பு படமான கனா படத்தின் டிரைலர் நாளை ரிலீசாகிறது. வீடியோ ஜாக்கியாக விஜய் டிவியில் கலக்கிய சிவகார்த்திகேயன், நாயகனாக, பாடலாசிரியராக, கலக்கி வருகிறார். தற்போது, கனா எனும் படத்தை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராகவும்...