சினிமா3 வருடங்கள் ago
அமீர்கானின் லகான் படத்திற்கு பிறகு ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்ற ஆர்ஆர்ஆர் நாட்டுக்கூத்து!
இந்திய திரைப்படங்கள் இதுவரை ஆஸ்கர் விருதுகளை வென்றதே இல்லை. ஆஸ்கர் நாமினேஷனில் மதர் இந்தியா, சலாம் பாம்பே மற்றும் அமீர்கானின் லகான் உள்ளிட்ட திரைப்படங்கள் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளன. இந்த ஆண்டு இந்தியா சார்பாக அனுப்பப்பட்ட...