தமிழ்நாடு5 வருடங்கள் ago
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் நல்லகண்ணுவுக்கு கொரோனா தொற்று!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அப்பாவி மக்களை மட்டுமன்றி பல அரசியல் தலைவர்களையும் திரையுலக பிரபலங்களையும் கொரோனா பாதித்து வருகிறது. கடந்த சில நாட்களாக கிரிக்கெட்...