தமிழ்நாடு6 வருடங்கள் ago
சென்னையில் நடமாடும் அம்மா உணவகம்.. துவக்கி வைத்த முதல்வர்.. உணவின் விலை என்ன?
சென்னையில் இன்று நடமாடும் அம்மா உணவகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்துள்ளார். முதற்கட்டமாக 9 லட்சம் ரூபாய் செலவில் மூன்று அம்மா நடமாடும் உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னைக்கு உட்பட்ட 200 வார்டுகளில் 400-க்கும் மேற்பட்ட...