
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கடைசியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகள் குறித்த அறிவிப்பும் வெளிவந்துள்ளது. நேற்று இரவு திமுக தலைவர்...

திமுக கூட்டணியில் மூன்று தொகுதிகளை பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, தங்களுக்கு தேவையான தொகுதிகள் குறித்த பட்டியலை திமுக தலைமையிடம் கொடுத்து அந்த தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கும்படி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இன்றைய...

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளில் ஒன்றான தேமுதிக இதுவரை ஐந்து கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு காணப்படவில்லை. நேற்று எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தேமுதிகவின் துணைப் பொதுச் செயலாளர் நேரில்...

அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை இரவு 10 மணிக்கு தொடங்கி நள்ளிரவு ஒரு மணிக்கு முடிந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நேற்றிரவு சென்னை வந்த அமித்ஷாவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை...

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன என்பதும், இன்னும் ஓரிரு நாளில் இரண்டு கட்சிகளும்...