சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
தனுஷூக்கு மீண்டும் தேசிய விருது: அசுரனுக்கு கிடைத்தது!
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்திற்காக தனுஷுக்கு தேசிய விருது கிடைத்தது என்பது தெரிந்ததே. தற்போது மீண்டும் அவருக்கு தேசிய விருது கிடைத்தது. சற்றுமுன்னர் 67வது தேசிய விருது...