செய்திகள்2 வருடங்கள் ago
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் நாய் குறுக்கே வந்ததால் ரேஸ் நிறுத்தப்பட்டது!
சென்னை: ஃபார்முலா 4 கார் பந்தயம் கடந்த சனிக்கிழமை இரவு சென்னையில் தொடங்கியது. மதியம் 2 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், பந்தய களம் சில குறைகள் காரணமாக சர்வதேச வாரியத்தின் அறிவுறுத்தலின்படி மாற்றங்கள் செய்யப்பட்டன....