இந்தியா3 வருடங்கள் ago
மீண்டும் ஒரு கொடூரம்.. 3 வயது சிறுமியை கடித்து குதறிய 20 நாய்கள்..!
தெரு நாய் கடியால் சிறுவர் சிறுமிகள் உயிரிழந்து வரும் சம்பவங்கள் கடந்து சில வாரங்களாக அதிகமாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சமீபத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் நாய் கூட்டத்தால்...