தமிழ்நாடு4 வருடங்கள் ago
கணக்கு நோட்டை தர முடியாது: ஆய்வு செய்ய அதிகாரிகளிடம் தீட்சதர்கள் பதில்!
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளிடம் கணக்கு நோட்டை தர முடியாது என்று தீட்சிதர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் மோசடி புகார் வந்ததையடுத்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய...