உலகம்6 வருடங்கள் ago
சுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்!
சுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகளை அவர்கள் வீட்டிற்கே பார்சல் செய்து அனுப்புகிறது, தாய்லாந்து தேசிய பூங்கா. பாங்காக் அருகில் உள்ள காவ் யை தேசிய பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், உள்ளே நுழையும் முன்பே...