சினிமா செய்திகள்7 வருடங்கள் ago
ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்க போவது இவர்தானா?
சென்ற ஆண்டு சிறுத்தை சிவா ரஜினிகாந்த்தைச் சந்தித்துக் கதை கூறியுள்ளார். எனவே ரஜினியின் பேட்ட படத்தைத் தொடர்ந்து சிவா தான் ரஜினியை இயக்குவார் என்று செய்திகள் பரவியது. ஆனால் ரஜினிகாந்த்தின் 167வது படத்தை இயக்கும் வாய்ப்பை...