சினிமா செய்திகள்8 வருடங்கள் ago
சிம்புவின் அடுத்தப் படத்தின் பெயர் இது தானா?
சிம்பு நடிப்பில் அன்மையில் வெளியான செக்கச் சிவந்த வானம் படத்தின் வெற்றிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் தெலுங்கு படம் ரீமேக் ஒன்றில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்திலும்...