வேலைவாய்ப்பு6 வருடங்கள் ago
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் வேலை!
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் நாகப்பட்டினத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியங்களிலும் காலியிடங்கள் 14 உள்ளது. இதில் உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர், இரவுக்காவலர் போன்ற இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். நிறுவனம்: தமிழ்நாடு ஊரக...