உலகம்5 வருடங்கள் ago
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலும் தமிழர்: குவியும் வாழ்த்துக்கள்!
கூகுள், ட்விட்டர், ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களில் இந்தியர்களும் குறிப்பாக தமிழர்கள் உயர்பதவியில் இருக்கும் நிலையில் தற்போது உலகிலேயே நம்பர் 1 கோடீஸ்வரரான டெஸ்லாவின் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் தமிழர் ஒருவர் தேர்வு...