இந்தியா2 மாதங்கள் ago
தனிநபர் வருமான வரியில் எந்த மாற்றமுமில்லை.
மாதச் சம்பளம் வாங்குவோர் இப்போதுள்ள ஏற்றத்தாழ்வான பொருளாதார சூழலில் 12 மாத சம்பளம் வாங்கி 2 மாத சம்பளத்தை வருமான வரியாகவே கட்டி விட்டு கஷ்டப்படுவது என்று மாறும்? அதற்கு ஒரு விடிவு காலம் வராதா...