தமிழ்நாடு5 வருடங்கள் ago
சொன்னா சொன்னதுதான்.. அந்த பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.. தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
தீபாவளியின் போது தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது எனத் தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பது குறித்த முக்கிய தீர்ப்பை வெளியிட்ட உச்ச நீதிமன்றம் பேரியம் இரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசுகள்,...