தமிழ்நாடு5 வருடங்கள் ago
கமல் மாறுவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை: மநீகவில் இருந்து விலகிய மகேந்திரன்!
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது அக்கட்சியினருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனே கோவை தெற்கு தொகுதியில் தோல்வி அடைந்தார் இந்த...