இந்தியா7 வருடங்கள் ago
சுஷ்மாவுக்கு டாட்டா: மத்திய அமைச்சராக பதவியேற்றார் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர்!
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை பெற்றது. இதனையடுத்து பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது...