இந்தியா9 மாதங்கள் ago
கூகுள் ஜெமினி சாட்ஜிபிடி மற்றும் ஆந்த்ரோபிக்கை முந்தும் இந்திய ஏஐ மாடல் “சர்வம்“
ஏ.ஐ. மாடல் என்றாலே உலகத்தின் கவனம் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் சீனாவின் பக்கமே திரும்பும். சிறந்த திறமை வாய்ந்த குழு இருந்தாலும், இந்தியாவை அடிப்படை ஏ.ஐ. வளர்ச்சியில் மிக குறைவாகவே மதிப்பிடப்பட்டு வருகிறது. ஆனால் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம், அதனது தயாரிப்பான சர்வம்...