இந்தியா5 வருடங்கள் ago
அமைச்சரின் ஆபாச வீடியோ இணையத்தில் வைரல்: முதல்வர் அதிரடி நடவடிக்கை
அமைச்சர் ஒருவரின் ஆபாச வீடியோ இணையத்தில் வைரல் ஆனதை அடுத்த முதலமைச்சர் அதிரடி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பாஜக அமைச்சர் ரமேஷ் ஜார்ஜிஹோலி என்பவரின் ஆபாச வீடியோ...