இந்தியா3 வருடங்கள் ago
இனி செட்-ஆப் பாக்ஸ் தனியாக தேவையில்லை: மத்திய அரசு புதிய உத்தரவு
தற்போது தொலைக்காட்சிகளில் செட்டாப் பாக்ஸ் என்பது தனியாக பொருத்தப்பட்டு வரும் நிலையில் இனி தயாரிக்கப்படும் டிவிக்களில் செட்டாப் பாக்ஸ் உருவாக்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கேபிள்...