சினிமா5 வருடங்கள் ago
எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் தேதி அறிவிப்பு – சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்
சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பின் சூர்யாவின் ரேஞ்சே வேறு மாதிரி ஆகிவிட்டது. அதோடும், அவரின் நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படமும் அவரை வேறு லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டது. எனவே, அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்கள் மீது எதிர்பார்ப்பு...