சினிமா செய்திகள்1 வருடம் ago
புற்றுநோயால் பிரபல நடிகர் மரணம்!
நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி(58) உடல்நிலை குறைவால் காலமானார். நாளை அவரது இறுதிச் சடங்கு சென்னையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே புற்றுநோயால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். அவரின் சிகிச்சைக்காகவும், குடும்பத்தின் செலவுக்காகவும்...