இந்தியா4 வருடங்கள் ago
தாஜ்மஹால் உள்ளே சிவாலயம் இருப்பது உண்மையா? தொல்பொருள் துறையினர் தகவல்
தாஜ் மஹாலின் உள்ளே சிவாலயம் இருப்பதாகவும் இந்து கடவுளின் சிலை இருப்பதாகவும் அவற்றை மீட்க வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் கூறிவரும் நிலையில் இது குறித்து தொல்பொருள் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர் உலகப்...