ஆன்மீகம்1 நாள் ago
சிவாலயங்களில் சொக்கப்பனை ஏன் கொளுத்தப்படுகிறது?
திருக்கார்த்திகை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சொக்கப்பனை கொளுத்தப்படுகின்றது. சொக்கன்+பனை=சொக்கப்பனை. சொக்கன் என்றால் இறைவன் ஈஸ்வரனைக் குறிக்கும். பனை மரத்தின் கழி மற்றும் பனை ஓலைகளைக் கொண்டு கூம்பு வடிவில் அமைத்து,சொக்கனாகிய சிவபெருமானை ஜோதி வடிவில் வழிபடுவதால்...