தமிழ்நாடு4 வருடங்கள் ago
அரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
அரசு பள்ளியில் தற்போது மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி காலையில் சிற்றுண்டியும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு...