இந்தியா5 வருடங்கள் ago
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு வாபஸ்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
சிறு சேமிப்புக்கான வட்டி குறைப்பு குறித்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் சிறு சேமிப்பு திட்டத்துக்கான வட்டி குறைப்பு அறிவிப்பை வாபஸ் பெறுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சிறு சேமிப்புக்கான வட்டி...