சினிமா செய்திகள்4 வருடங்கள் ago
’வலிமை’ தள்ளிப்போனதால் வரிசை கட்டி நிற்கும் சின்னபட்ஜெட் படங்கள்!
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் 13ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்த படத்திற்காக தமிழகத்தில் உள்ள சுமார் 500 முதல் 700 திரையரங்குகளில் வரை ஒதுக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...