
பிரபல தமிழ் எழுத்தாளருக்கு இந்த ஆண்டின் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. கடந்த 1054 ஆம் ஆண்டு இந்திய அரசினால் ஆரம்பிக்கப்பட்ட சாகித்ய அகாடமி என்ற அமைப்பு இலக்கியம்,...

எழுத்தாளர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகடமி விருது வழங்கப்படும் என்பதும் இந்த விருது ஒவ்வொரு எழுத்தாளர்களின் கனவு என்பது குறிப்பிடத்தக்கது திரைப்படங்களில் ஆஸ்கார் விருதுக்கு நிகராகக் கருதப்படும் இந்த விருதை வாங்க வேண்டும்...