உலகம்4 வருடங்கள் ago
தாய்ப்பாலில் நகைகள் செய்து அசத்தும் பெண்: ரூ.1.50 கோடி வருமானம் என தகவல்
லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தாய்ப்பாலில் நகைகள் செய்து அசத்தி வரும் நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் ஆண்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் வருமானம் வரும் அளவுக்கு இந்த நிறுவனத்தை மாற்றம் உள்ளதாக அவர் கூறினார்...