ஆரோக்கியம்2 வருடங்கள் ago
நாள்பட்ட சர்க்கரை வியாதியா?… பாதங்களில் கொப்புளமா?… அறுவை சிகிச்சை செய்து கால்களை அகற்ற வேண்டுமா?… அவசியமா?…
நாள்பட்ட சர்க்கரை வியாதியால் கால்களில் கொப்புளங்கள் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவருக்கு கால் விரல்களையோ சில சமயங்களில் கால்களையோ அகற்றுவது என்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது. கால்களில் ஏற்படும் சிறிய கொப்புளங்களை குணப்படுத்த...