இந்தியா8 வருடங்கள் ago
காஷ்மீர் ஆளுநரை திட்டியவர்கள் இன்று பாராட்டுகிறார்கள்!
உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு மெகபூபா ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க முயன்றபோது அம்மாநில சட்டசபையை ஆளுநர் சத்யபால் மாலிக் கலைத்து உத்தரவிட்டார். அப்போது அவரை பலரும் விமர்சித்தனர்....